சிறந்த ஆளுனராக இந்திரஜித் தெரிவு

2017ஆம் ஆண்டிற்கான தெற்காசியாவிற்கான சிறந்த மத்திய வங்கி ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, குளோபல் கெப்பிட்டல் மார்கட் பதிப்பகத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டன் டி.சியில் அண்மையில் இடம்பெற்ற விருது வழங்கல் மற்றும் உலக வங்கி – சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த சந்திப்பு நிகழ்வின் போது இந்த விருது வழங்கப்பட்டது. மத்திய வங்கிக்கு அமைதியான மற்றும் சேகரிக்கப்பட்ட அணுகுமுறை என்ற தலைப்பில் எலியட் வில்சனின் “குளோபல் கேபிடல்” இல் வெளியிடப்படும் கட்டுரை, விருது வழங்கப்பட்ட தினத்தில் உலகளாவிய மூலதன வலைத்தளத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விருதானது தெற்காசிய நாடுகளின் மத்திய வங்கி பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு