தீபாவளியை முன்னிட்டு விஷேட போக்குவரத்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி விஷேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

குறித்த சேவையினை வழங்குவதற்கென மேலதிகமாக 80 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து நடவடிக்கைகளும் ஒழுங்கான முறையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அச்சபையின் பிரதான கண்காணிப்பு அதிகாரி பி.எச்.ஆர்.டீ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு