புத்திஜீவிகளை ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு

நாட்டுக்காக கூட்டு நடவடிக்கைக்கு ஒன்றிணையுமாறு அனைத்து படித்தவர்கள் மற்றும் புத்திஜீவிகளிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்காக தமது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியுமென விருது வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு