மாலபே தொடர்பில் இவ்வாரம் இறுதித் தீர்மானம்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான இறுதித் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படுமென அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சைட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம், ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையாவிடில், அதற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் பெற்றோர்கள் எச்சரித்துள்ள நிலையில், குறித்த போராட்டத்தில் 250 பெற்றோர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு