அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது?

அனுராதபுரம் சிறையில் 30 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று அல்லது நாளை விலக்கிக் கொள்ளப்படலாமென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளான, தங்களின் வழக்கு விசாரணைகளை மீண்டும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கே மாற்றுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைதானவர்களுடன், தங்களையும் தடுத்து வைக்காக்காதிருத்தல் போன்றவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி இணக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு