அயர்லாந்து- ஆப்கானிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது!

முக்கிய செய்திகள் 3

ரி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான குரூப் 1 சூப்பர் 12 சுற்று போட்டி மெல்போர்னில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

Trending Posts