வனங்களை அழித்தால் கடும் சட்ட நடவடிக்கை

வனங்களை அழிக்கும் மோசடியாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வனப்பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 27ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் அரச நிறுவனங்களுக்கு சிறப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு