மு.க.ஸ்டாலினுக்கு லேசான உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் பரிசோதனை

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

இந்தியா,ஒக் 28

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Trending Posts