20 மாதங்களில் மீட்கப்பட்ட வெடிபொருட்களின் விபரம்

சட்டவிரோதமான ஆயுதங்களைக் கைப்பற்றும் வகையில், கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,164 ஆயுதங்களும் 3,548 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரையிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 437 ஆயுதங்களும் 547 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் 637 ஆயுதங்களும் 3,001 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு