உள்ளூராட்சி தேர்தலில் எதிரணி இணைய வாய்ப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மகிந்த அணியினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைவதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளதுடன், தற்போது இரு தரப்பிலுமுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும், இதன்படி உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பெரும்பாலும் இரு தரப்பினரும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் இசுரு தேவப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு