திருமலையில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

திருகோணமலை, நிலாவெளி, 6ஆம் வட்டாரம், ஜெயிக்கா வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியில் 733 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு 42 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பல காலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்பவரென பொலிஸ் விஷேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு