பாகிஸ்தான் தம்பதிகள் கைது

ஹெரோயின் கடத்த முற்பட்ட பாகிஸ்தான் தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 2.7 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 30 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு