துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரானார் திலான் சமரவீர

முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 2019ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டி வரை பயிற்சிகளை வழங்குவாரென கிரிக்கெட் சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு