மாலபே விவகாரம்; ஜனாதிபதியால் குழு நியமனம்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் யோசனைகளை முன்வைக்க புதிய குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விடயம் குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவும், புதிய யோசனைகள் இருப்பின் அது தொடர்பில் ஆராயவும் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா இக்குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு