அமெரிக்காவை எச்சரித்தது வடகொரியா

அமெரிக்க ஜனாதிபதி கடுமையான கருத்துக்களை தொடர்ந்தும் வெளியிடும் பட்சத்தில், அந்நாடு பேரழிவை எதிர்கொள்ள நேரிடுமென வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி இன்று வடகொரியாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் வடகொரியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வடகொரியாவின் ஏவுகணைகளை ஜப்பான், அமெரிக்க ஆயுதங்களினால் சுட்டு வீழ்த்துமென ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா, அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி ஒரு உறுதியான மற்றும் இரக்கமற்ற தண்டனையை விதிக்க நேரிடுமென கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு