பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் விளக்கமளிக்குமாறு பணிப்புரை

நாட்டினுள் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்ந்து விளக்கமளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விடயத்திற்குரிய அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திடீரென பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை சிக்கலை ஏற்படுத்தும் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் இந்த நிலைக்கு பொறுப்பு கூறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு