ஒருநாளில் கடவுச்சீட்டுப் பெறுவதில் சிக்கலில்லை

கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் ஒருநாள் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் தொடக்கம் இந்த பிரச்சினை நிலவுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக கட்டமைப்பு நிர்வாகி டப்ளியு.ஏ.டி.கருணாதிலக்க இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதால், ஒருநாளில் கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கை வழமை போன்று இயங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு