இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் இடம்பெறுகிறது.

நாட்டின் கடன் சுமையை குறைத்து அபிவிருத்தியை இலக்காக கொண்ட நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறுகிறது.

இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விவாதங்கள் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று அன்றையதினம் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு