குளவிகொட்டி 13 பேர் வைத்தியசாலையில்

இன்று காலை தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 13 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 10 பெண் தொழிலாளிகள் மற்றும் 03 பேர் ஆண் தொழிலாளர்களுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு