அபாயகரமான கழிவுகள் முகாமைத்துவதற்கான செயன்முறை

அபாயகரமான கழிவுகள் மற்றும் இரசாயனப் பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்காக முறையான செயன்முறையொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, கழிவு முகாமைத்துவம் தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து, இலங்கையினுள் அபாயகரமான கழிவுகள், இரசாயனப் பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய கொள்கை நடைமுறைப்படுத்தப்படுத்துவதற்கான செயன்முறையைத் தயாரிக்க, அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு