எகிப்து தாக்குதல்தாரிகள் சிலர் கொலை

எகிப்து தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளதாக இந்த நாட்டு இராணுவத் தரப்பினர் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

தீவிரவாதிகளின் முகாம் மீது எகிப்திய இராணுத்தினர் இன்று 04 மணித்தியாலங்கள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு தீவிரவதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களும் அழிக்கப்பட்டதாகதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

எகிப்தின் வடக்கு பகுதியிலுள்ள மாநிலத்தின் மசூதி ஒன்றில் நேற்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 300 பேர்வரையில் பலியானதுடன், காயமடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு