டிசம்பர் 9ல் இரண்டு வரி சட்டமூலங்கள் மீதான விவாதம்

முக்கிய செய்திகள் 2

பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் உள்நாட்டு வருவாய் சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு நேற்று வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கிடையில், வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு டிசம்பர் 10 சனிக்கிழமையை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.