பாடசாலை மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை

நாட்டில் 30 வீதமான பாடசாலை மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லையென ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வில் காணப்படும் இடைவெளியே இந்த நிலைமைக்கான அடிப்படைக் காரணமென தேசிய மருத்துவ ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் குடிநீர் பருகும் வீதமும் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாகவும் தேசிய மருத்துவ ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு