இன்று வரவு செலவுத் திட்ட விவாதத்தின் 19ஆவது நாள்

2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பத்தொன்பதாவது நாள் இன்றாகும்.

இன்றைய தினம் சுகாதார அமைச்சு, சுதேச மருத்துவம் மற்றும் வீட்டுவசதி மற்றும் கட்டுமான அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுகளின் செலவினங்கள் தொடர்பாக விவாதம் நடைபெறுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு