அரசாங்கத்திற்கு எதிரான ஒரே சக்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

அரசாங்கத்திற்கு எதிரான ஒரேசக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாகியுள்ளதாக முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு