யாழில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தவர் கைது

யாழ். குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பொது விடுமுறை தினமான போதிலும், மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து, 40 போத்தல் சாராயம் மற்றும் 43 போத்தல் பியர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துளளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு