ஐ.நா சிறப்புக் குழு இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிபுணத்துவ குழு ஒன்று இன்று இலங்கை வருகிறது.

இலங்கையில் இருப்பதாக கூறப்படுகின்ற, இரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் கைதுகள் குறித்து அவர்கள் ஆராயவுள்ளதுடன், அவர்கள் வடக்குக் கிழக்கு பகுதிகளுக்கு சென்றும் ஆய்வுகளை மேற்கொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு