எல்லை நிர்ணயத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

அம்பகமுவ உள்ளூராட்சி மன்றம் தொடர்பான எல்லை நிர்ணயத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு