வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 9ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமைக்கு அமைவாக, கடந்த 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில், இன்று மாலை இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு