வர்த்தமானி அறிவித்தல்கள் அதிக வாக்குகளுடன் நிறைவேற்றம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன – இலங்கை கூட்டு நிறுவனத்திற்கு கையளிப்பது தொடர்பான மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்டத்தின் 02 வர்த்தமானி அறிவித்தல்கள் அதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள அதேவேளை, அடிப்படை ஒப்பந்தத்திற்கு துணை உடன்படிக்கையாக தயாரிக்கப்பட்ட பங்கு உரிமை தொடர்பான உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு