பொலிசாரின் விடுமுறைகள் இரத்து

எதிர்வரும் 24ஆம் திகதியிலிருந்து ஜனவரி 2ஆம் திகதி வரை, வடமாகாண பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கு அமைய, பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால், இவ்விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாளை முதல் யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திலுள்ள கத்தோலிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும், கரோல் கீதம் பாடுவதற்குரிய தயார் வேலைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு