சாதாரணதர பரீட்சைப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தபால்மூல வாக்களிப்பு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு அஞ்சல் வாக்குப் பதிவிற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளதுடன், இந்நிலையில் அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் அஞ்சல்மூல வாக்களிப்பிற்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு