மின் வெட்டை அமல்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி
கொழும்பு, ஜனவரி 24: மின்வெட்டை அமல்படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே திங்கள்கிழமை தெரிவித்தார். நாடு முழுவதும் திங்கள்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் திங்கள்கிழமை காலை அறிவித்திருந்தது. நாட்டின் அனைத்துப் பாகங்களிலும், சுழற்சி முறையில் திங்கள் மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என அச்சங்கத்தின் செயலாளர் […]
Continue Reading