வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் பெண்களும் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம்?

புவனேஸ்வர்,05 வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்ற பெண் ஒருவருக்கு அவர் பணியாற்றிய இடத்தில் மகப்பேறு விடுமுறை வழங்கப்படாததால், அந்த பெண் தனக்கு மகப்பேறு விடுமுறை வழங்க உத்தரவிடக்கோரி ஒடிசா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி சஞ்சீப் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, “ஒடிசா சேவைக் குறியீடு விதி 194-ன் கீழ், ஒரு பெண் ஊழியர் 180 நாட்கள் மகப்பேறு விடுமுறை பெற உரிமை உண்டு. ஒரு […]

Continue Reading

தன்னைக் கடித்த பாம்பை கடித்தே கொன்ற நபர்

பொதுவாக பாம்பு கடித்து மனிதர்கள் உயிரிழப்பது வழக்கம். பாம்பு கடித்தவர்கள், கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு அழைத்து வருவதும் வழக்கம். ஆனால், இதற்கு மாறாக பீகாரில் இது போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பீகாரின் நவாடா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் லோஹர். கூலித் தொழிலாளியான இவர், வேலை முடித்துவிட்டு ரெயில் தண்டவாளம் அருகே உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது, விஷப்பாம்பு அவரை கடித்தது. அப்போது, அந்த பாம்பை திருப்பி கடித்தால், தனது உடலில் இருக்கும் விஷம் […]

Continue Reading

‘கூலி’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்ற ரஜினி

வேட்டையனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படம்தான் கூலி. முதலில் கூலி டைட்டில் டீசர் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் ரஜினிக்கு ஹேர் ஸ்டைலிஷ் செய்யும் போட்டோவை லோகேஷ் ஷேர் செய்திருந்தார். அப்போதே அவர் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் ஜூலையில் தொடங்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று கூலி படத்தில் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக லோகேஷ் டிவிட் […]

Continue Reading

வசூல் வேட்டை நடத்தும் ‘கல்கி 2898 AD’

‘கல்கி 2898 AD’ என்ற அறிவியல் புனைகதை திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாய் 600 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் அவருடன் இணைந்து அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பாட்னி, பசுபதி, ஷோபனா, அன்னா பென் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக […]

Continue Reading

பிரபல நடிகர்  விஜய் தேவரகொண்டா இலங்கைக்கு!

பிரபல நடிகர்  விஜய் தேவரகொண்டா படபிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.  தமிழில் நோட்டா படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது நாக் அஸ்வினின் புராண அறிவியல் கதையான ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது, விஜய் தேவரகொண்டா தனது 12-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விடி12’  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தை ‘ஜெர்சி’ படத்தின் […]

Continue Reading

முதல் நாள் வசூல் ரூ.180 கோடி- பாக்ஸ் ஆஃபீசில் பட்டையை கிளப்பும் கல்கி 2898 ஏடி

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளியானது. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில், ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘கல்கி 2898 ஏடி’ படம் முதல் நாள் பாக்ஸ் ஆஃபீசில் ரூ.96 கோடி வசூலித்தது. இப்படம் அனைத்து […]

Continue Reading

இந்தியன்-2 திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு: விளக்கம் அளிக்க மதுரை கோர்ட்டு உத்தரவு

மதுரை:28 சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இரண்டாம் பாகமாக வெளியாக இருக்கும் படம் இந்தியன்-2. இந்த திரைப்படம் ஜூலை 12-ந்தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான வேலைகளை படக்குழு தீவிரமாக நடத்தி வருகிறது. இதற்கிடையே மதுரை எச்.எம்.எஸ். காலனியை சேர்ந்த வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், லைகா […]

Continue Reading

`பென்ஸ்’ படத்தில் இணையும் ஃபகத் பாசில் மற்றும் எஸ்.ஜே சூர்யா

மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கைதி’,மாஸ்டர்’, விக்ரம்’ மற்றும்லியோ’ படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனரானார். தற்போது ரஜினியின் 171 -வது படமான கூலி திரைப்படத்தை இயக்கவுள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் ஜி ஸ்குவாட் (G Squad)’ தயாரிப்பு என்ற பெயரிலான சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2023 -ல் ‘பைட் கிளப்’ மூலம் தயாரிப்பாளரானார். அதைத்தொடர்ந்து ‘பென்ஸ்’ […]

Continue Reading

‘தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை’ – விஜய்

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். இந்நிலையில், இந்த […]

Continue Reading

பிரபல இந்தி சின்னத்திரை நடிகைக்கு மார்பக புற்று நோய்

இந்தி சின்னத்திரை துறையில் மிகவும் பிரபலமானவர் ஹினா கான், அவர் `யே ரிஷ்டா கியா கேலடா ஹை’ சீரியலில் அக்ஷரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வீட்டில் ஒரு பெண்ணாக மக்கள் மனதில் பதிந்தார். அதைத் தொடர்ந்து கசௌட்டி சிந்தகி கே 2 என்ற சீரியலில் கோமோலிகா என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சில மாதத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் இருந்து விலகினார். அதன் பின் கில்லாடி சீசன் 8 மற்றும் பிக் பாஸ் 11 ஆகிய […]

Continue Reading

மாணவர்களுக்கு பாராட்டு விழா – பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் த.வெ.க. சார்பில் மனு

சென்னை,27 நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார்.இந்நிலையில், இந்த வருடமும் […]

Continue Reading

நடிகர் விஜயின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது கோட் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இடையில் அரசியல் விஷயங்களை செய்து வரும் விஜய், தற்போது 50 வயதை கடந்துள்ளார். விஜய்யின் பிறந்தநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கோட் படத்தின் ஷாட்ஸ் என்ற வீடியோவை விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்து சேர்த்து வைத்த சொத்தின் மதிப்பு எவ்வளவு என்று இணையத்தில் […]

Continue Reading