மூடிட்டு போடா என ரசிகரை திட்டிய ஸ்ருதி!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகர் ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமாவில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் கலாய்க்கும் விதமாக, “தென்னிந்திய மொழியில் ஏதாவது ஒன்றை கூறுங்கள்” என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த ஸ்ருதி, […]

Continue Reading

தளபதி விஜய் பர்த்டே ஸ்பெஷல்: கோட் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் “விசில் போடு” ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து, கோட் படத்தின் இரண்டாவது பாடலான “சின்ன சின்ன கண்கள்” பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி […]

Continue Reading

கள்ளகுறிச்சி சம்பவம்: மரணித்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு!

தமிழகம் – கள்ளகுறிச்சி – கருணாபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி மரணித்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவிர மேலும் 87 பேர் கள்ளகுறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக அரசின் மீது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அதேநேரம் தமிழக சட்டசபையில் சட்டவிரோத மதுபானத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பாக விவாதம் […]

Continue Reading

`கில்லி’ பிரியாணி என பெயர் வைத்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள பிரபலமான தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அந்த வகையில் ஒரு நாள் ஓட்டலில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பிரியாணி பரிமாறப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஜினி இடம் பிரியாணி எப்படி இருக்குது சார் என ஓட்டல் ஊழியர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் சும்மா கில்லி மாதிரி இருக்கு என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அன்று முதல் அந்த பிரியாணிக்கு “கில்லி பிரியாணி’ என […]

Continue Reading

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற 2 திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனியும் குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கி வருகின்றனர். பிசியாக படங்களில் நடித்து வரும் அஜித் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த […]

Continue Reading

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்று மதியம் 12 மணியளவில் சுரக்புரா கிராமத்தில் உள்ள பானு ககாடியா என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆர்வி […]

Continue Reading

தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத குழந்தை வாளியில் சடலமாக மீட்பு!

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தில் பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் வாளியில் கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு – அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாள பிரிவைச் சேர்ந்த வீரமுத்து (65) என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சங்கீதாவை (30), அருகில் உள்ள சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து ஓர் […]

Continue Reading

தெகிடி பட பிரபல நடிகர் சடலமாக மீட்பு

தெகிடி, மேயாத மான், லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் கே.விஜயன் சென்னை பாலவாக்கம் சங்கராபுரம் முதல் தெருவில் வசித்து வந்தார். நேற்று முதல் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டபோது அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. சந்தேகம் அடைந்த நண்பர்கள் இன்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்று போலீசாருடன் சென்று பிரதீப் கே.விஜயன் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது குளியல் அறையில் தலைக்குப்புற கீழே விழுந்தபடி அவர் இறந்து கிடந்துள்ளார். அவர் தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது. பிரதீப் […]

Continue Reading

தனது மகளுக்கு மகாலட்சுமி என பெயரிட்ட முஸ்லிம் தம்பதி!

கோலாப்பூர்- மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் கடந்த 6- ஆம் திகதி 31 வயதான பாத்திமா என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது கணவர் தயாப்பும் பயணம் செய்தார். ரயில் லோனாவாலா ரெயில் நிலையத்தை கடந்த போது பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து செய்வதறியாது கணவர் தவித்துக்கொண்டிருந்த போது பாத்திமாவுக்கு ரயிலிலேயே குழந்தை பிறந்தது. இதையடுத்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் கர்ஜத் ரயில் நிலையத்துக்கு வந்ததும் […]

Continue Reading

மலாவி துணை ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்து: அனைவரும் உயிரிழப்பு

மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேருடன் சென்ற விமானம் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியுடன் மேலும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போனதாக அந்நாட்டின் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. தலைநகர் Lilongwe-இலிருந்து நேற்று(10) காலை புறப்பட்ட மலாவி பாதுகாப்பு படை விமானம், ரேடர் கண்காணிப்பிலிருந்து விடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், […]

Continue Reading

பதவியேற்ற ஒரே நாளில் அமைச்சரவையில் இருந்து விலகிய பா.ஜ.க எம்.பி

அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக பா.ஜ.க தலைமைக்கு சுரேஷ் கோபி கூறியுள்ளார். கேரளா மாநிலத்தில் இருந்து தேர்வாகி இருக்கும் முதல் பா.ஜ.க. எம்.பி. என்ற பெருமையை சுரேஷ் கோபி பெற்றிருக்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இதில் மத்திய அமைச்சராக நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பியுமான சுரேஷ் கோபியும் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், கேரளா மாநிலத்தின் திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து […]

Continue Reading

‘தி டிரையல்’ வெப் தொடரின் பிரபல நடிகை மரணம்- துர்நாற்றம் வீசிய நிலையில் உடல் மீட்பு

மும்பை:10 பிரபல இந்தி நடிகை நூர் மலபிகா தாஸ் (வயது 37). இவர் இந்தியில் சிஸ்கியன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், வால்க்மென், டெக்கி சாந்தி, ஜகன்யா உபயா உள்பட பல்வேறு வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகை கஜோல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தி டிரையல் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நூர் மலபிகா தாஸ் மிகவும் பிரபலமானார். நூர் மலபிகா தாஸ் சினிமா துறைக்கு வருவதற்குமுன் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் […]

Continue Reading