70-வது தேசிய திரைப்பட விழா – பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு விருதுகள் வழங்கினார் ஜனாதிபதி
70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது. விருது வாங்கும் திரைப்பிரபலங்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 வென்றுள்ளது. இதற்கான விருதை குடியரசு தலைவரான திரவுபதி முர்மு வழங்க அதனை படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன், இயக்குனர் மணி ரத்னம் பெற்றுக்கொண்டனர் .
Continue Reading