இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் கைது
இந்தியா,ஜுலை 7 அரபிக்கடலில் மீன் பிடிக்கும் செல்லும் இந்தியர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்வதும், பாகிஸ்தான் மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்வதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக உள்ளது. அந்த வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் நாட்டு மீனவர்கள் 4 பேரை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 15 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அரபிக்கடலில் உள்ள 1165 மற்றும் 1166 எல்லை தூண்கள் பகுதியில், […]
Continue Reading