காலநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ‘விண்வெளி சுற்றுலா’
லண்டன், ஜுன் 27 பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்குச் சென்று வர வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருந்தாலும், விண்வெளி பயணம் என்பது அவ்வளவு எளிதான பயணம் அல்ல. பெரும்பாலும் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு சென்று வர முடியும். இதனை சாமானியர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால் அத்தகைய நிலையை சில தனியார் நிறுவனங்கள் படிப்படியாக மாற்றி வருகின்றன. சாமானியர்களின் விண்வெளி கனவை நனவாக்க […]
Continue Reading