நாசாவுக்கு சொந்தமான நிலவின் தூசி, கரப்பான் பூச்சிகள் ஏலம்
வாஷிங்டன், [ஜுன் 24 அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது நிலவின் மேற்பரப்பில் இருந்த 47 பவுண்டுகள் (21.3 கிலோகிராம்) சந்திர பாறைகள் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது நிலவின் பாறைத்துகள்கள் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்குமா என்பதை கண்டறிய நாசா ஆய்வில் ஈடுபட்டது. இதற்காக நிலவின் மேற்பரப்பில் இருந்த துகள்கள் கரப்பான் […]
Continue Reading