வாரமொரு அணு ஆயுத சோதனைக்குத் தயாராகும் வடகொரியா – அதிர்ச்சியில் கொரிய தீபகற்பம்
05 முறை அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ள வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. வடகொரியாவை தடுத்து நிறுத்தி எச்சரிக்கும் விதத்தில், தனது கார்ல் வின்சன் கடற்படை அணியை அமெரிக்கா அங்கு அனுப்பி வைத்துள்ளதனால் அங்கு போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 02 தினங்களுக்கு முன் வடகொரியா மறுபடியும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இது தோல்வியில் முடிந்தபோதும், சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் […]
Continue Reading