சிறப்புக் கட்டுரை… சவாலை சந்திக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி
கட்டுரையாளர்- கோவை கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு, மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட திரு.இமானுவேல் மக்ரோன் தற்போது மற்றொரு தேர்தல் சவாலை எதிர் கொள்கிறார். இம்மாதம் (June) 12 மற்றும் 19 ஆம் தேதி திகதிகளில் வழமைபோல இரண்டு சுற்றுக்களாக நடைபெறவுள்ள அந்த நாட்டின் பாராளுமன்ற தேர்தல்களில் மீண்டும் அவரது கட்சி பெரும்பான்மையைப் பெற்று அவரது ஆட்சியை கடந்த முறையை போன்று முழுமை ஆக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் […]
Continue Reading