நல்லாட்சி அரசாங்கம் வதந்திகளைப் பரப்புகிறது – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
காணாமற்போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் தெரிவிக்கும் கருத்துக்களைத் தம்மால் நம்ப முடியாதென கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று 43ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, சாக்குப்போக்குக் கூறி காலம் தாழ்த்தாது, இராணுவத்தின் பிடியில் சிக்குண்டுள்ள […]
Continue Reading