சீரற்ற வானிலை: நாட்டில் இதுவரை 4 பேர் பலி-6 பேர் மாயம்-230,743 பேர் பாதிப்பு
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், நாடளாவிய ரீதியில் 66,947 குடும்பங்களை சேர்ந்த 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Continue Reading