மோடியின் தலைமையில் இந்திய பொருளாதாரம் பெரும் முன்னேற்றம்! – புதின் பாராட்டு
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என ரஷிய அதிபர் புதின் பாராட்டியுள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று பேசினார். அதில் அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடியின் தலைமையில் நிறைய செய்யப்பட்டுள்ளது. அவர் (பிரதமர் மோடி) தனது நாட்டின் தேசபக்தர். ‘மேக் இன் இந்தியா’ என்ற அவரது திட்டம் பொருளாதார ரீதியாகவும் நெறிமுறையிலும் மிக முக்கியமானது. அதன் எதிர்காலம் இந்தியாவுக்கே சொந்தம், […]
Continue Reading