நாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்

தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து மின்சாரம், நீர் பட்டியல்கள் , காப்பீட்டு மாதாந்த கட்டணம் , பரீட்சை கட்டணம் போன்ற முக்கிய சேகரிப்புகளை மேற்கெகாள்ளபடும் என்று தெருவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஒவ்வொரு பிரதேசத்தின் நிலைமையைப் பொறுத்து, தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களின்படி அவ்வாறு செய்வதற்கும், தேவையற்ற நெரிசலை ஏற்படுத்தாதவாறு ஒருவரின் தனிப்பட்ட ஆரோக்கியம் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி சேவைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continue Reading

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான உண்மை காரணம் வெளியானது

2021ஆம் ஆண்டில் பீப்பாய் ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலர்களையும் கடந்திருக்கும் சூழலில், வாகன இறக்குமதித் தடையைத் தொடர்ந்தும் பேணுகின்ற போதும் மசகு எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணி சுமார் 4,000 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருக்கின்றது. இந்தச் செலவு, மொத்த அந்நியச் செலாவணியை ஈட்டும் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது எரிபொருள் […]

Continue Reading

எரிபொருள் விலை ஏற்றத்திற்கான காரணம் என்ன? அமைச்சர் உதய கம்மன்பில விலை ஏற்றத்தை அறிவித்ததன் நோக்கம் என்ன?

எரிபொருள் விலை ஏற்றத்திற்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவம் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கும் மேலும் பல விலை ஏற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பதில் வழங்கும் வகையில் இன்றைய ஊடக சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டபாய  ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தீர்மானத்தை மாத்திரமே நான் அறிவித்தேன். எனவே பதவி விலக வேண்டியது நானல்ல என தெரிவித்துள்ள அமைச்சர் […]

Continue Reading

யாழ் போதனா வைத்தியசாலை கிளினிக் தொலைபேசி இலக்கங்களில் மாற்றம்

யாழ் போதனா வைத்தியசாலையினால் 10.06.2021ம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளாதாக யாழ் போதான வைத்தியசாலை பணிப்பாளர் பவானந்தராஜா தெருவித்துள்ளார். நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய விபரங்கள் ( பெயர், கிளினிக் இல முழுமையான விலாசம் தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம்) என்பவற்றை அறியத்தந்தால் அம்மருந்துகள் உங்களுக்கு தபால் மூலமாக எவ்வித கட்டணமும் இன்றி அனுப்பி வைக்கப்படும். மருந்துபெறும் சேவையினை […]

Continue Reading

எரிபொருள் விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா?

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெருவித்து வருகின்றனர். ஆளும்கட்சியும் தமது எதிர்பை தெருவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ளதாக அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெருவிக்கின்றன. கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இதன்படி, 92 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 20 ரூபாவினாலும், 95 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை […]

Continue Reading

குளப்பிட்டி சந்தியில் மீன் விற்றவர்கள் பொலிஸாரினால் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில்  குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு வியாபாரிகளை யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தற்போதைய பயணத்தடை காலத்தில் நடமாடும் வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதியளித்துள்ள நிலையில் தேவையற்ற வகையில் மக்களை ஒன்று திரட்டி மீன் வியாபாரம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அத்துடன் அவர்கள்  வியாபாரத்துக்கென வைத்திருந்த மீன்கள் மற்றும் வியாபார பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச […]

Continue Reading

யாழ்ப்பாணத்தில் நேற்று பெய்த கடும் மழையால் 55 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று நிலவிய காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலைகாணப்பட்டதாகவும் இதன் தாக்கத்தினால் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாகவும் மூன்று சிறு தொழில் முயற்சியாளர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார். குறித்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சகல […]

Continue Reading

மட்டக்களப்பு மாவடத்தில் கொரோனா தடுப்பூசிக்கு ஆர்வம் காட்டும் மக்கள்

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துறைச்சேனையில் உள்ள இரண்டு கிராம சேவகர் பிரிவிலுள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திலும், வாழைச்சேனையில் உள்ள மூன்று கிராம சேவகர் பிரிவிலுள்ள அறுபது வயதிற்கு […]

Continue Reading

யாழில் கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இன்று உயிரிழந்தனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக உயர்வடைந்துள்ளது.

Continue Reading