ஊடகவியலாளர் பிரகாஸ் அவர்களின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது.

ஊடகவியலாளர், எழுத்தாளர் தம்பி ஞானப்பிரகாசம் பிரகாஸ் அவர்களின் பூதவுடல் இன்று காலை தீயுடன் சங்கமமானது. கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் இன்றைய தினம் மின் தகனம் செய்யப்பட்டது. கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26) கடந்த வாரம் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02ஆம் திகதி உயிரிழந்திருந்தார். சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. அத்துடன் அவரது அஸ்தி அல்லாரை […]

Continue Reading