முல்லைத்திவில் யாரும் எதிர் பார்க்காத அளவில் மக்கள் போராட்டம்

மகாவலி எல் வல­யம் ஊடாக முல்­லைத்­தீவு மக்­க­ளின் காணி­கள் அப­க­ரிக்­கப்­ப­டு­வ­தை தடுத்து நிறுத்­தக் கோரி முல்­லைத்­தீ­வில் சற்றுமுன்னர் மாபெரும் பேரணி ஆரம்பமானது. முல்­லைத்­தீவு பி.டபிள்யூ சந்­தி­யில் ஆரம்­பிக்கப்பட்டுள்ள குறித்த பேரணி முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­தை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர். சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இதேவேளை இன்று போராட்டம் நடைபெறும் என முன்னதாகவே […]

Continue Reading

சுதந்திரமாக நடமாடுகிறார்களா..? குற்றச் செயல்களின் பொருப்பாளிகள்..

யாரை­யா­வது திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக இவர்­கள் இப்­ப­டிச் செய்கிறார்­களா..? இந்த கேள்வியை வேறு யாரும் அல்ல இலங்கை ஜனநாயக சோஷசலிய குடியரசின் நீதிபதி ஒருவர் எழுப்பியிருக்கின்றார் என்றால் எங்கோ ஒரு இடத்தில் சறுக்கல ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்க வேண்டும். அதுவும் நீதித்துறை வரலாற்றில் இருபது வருடங்களை சேவைக்காலங்களாக கொண்ட ஒருவர் யாழ். மேல் நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள். இலங்கையின் புரையோடிப்போன சுமார் முப்பது வருடகால ஆயுதப்போராட்டங்களின் சரி பாதிக்கும் மேலான காலங்களை அவர் சட்டம் […]

Continue Reading