அரசாங்கத்திற்கு ஏச்சரிக்கை விடுத்த தனியார் பேருந்துகள்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அபராத அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து பேருந்து சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். பழைய அபராத அறவீடுகளை பின்பற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

தேர்தல்களை தள்ளிப் போடும் சூழ்ச்சியில் நல்லாட்சி அரசாங்கம்!

தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளையே நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப் படுத்துவதாக சம சமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நாட்டின் உரிமை சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தற்போதைய அரசு இல்லாது செய்துள்ளது. பொருளாதாரத்தினை எமக்கு ஏற்றாற்போல் நடைமுறைப்படுத்தாமல் சர்வதேச நாடுகளிடம் தற்போதைய அரசாங்கம் அடிபணிந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ விதாரண இந்த கருத்துக்களை முன்வைத்தார். நாட்டில் குறிக்கப்பட்ட தினங்களில் தேர்தல்களை நடத்துவது பிரதானமாகும். ஆயினும் தற்போதைய […]

Continue Reading

பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டது – காரணம் இதுதான்

தொற்றுநோய் பரவும் நிலை காணப்படுவதால், பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் காலவறையறையின்றி மூடப்பட்டுள்ளன. இதற்கமைய, விடுதிகளில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களையும் நாளை (04) நள்ளிரவுக்கு முன்னர் வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading