முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் பலி

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 03 பேர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டியும் நேருக் நேர் மோதி நேற்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேசத்தை சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மன்னார் – நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (221.07.2017) மாலை சுமார் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். இதில் நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெக்ஸ் கமில்டன் எனும் 27 வயதான பல்கலைக்கழக மாணவரே உயிரிழந்துள்ளார். வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட […]

Continue Reading

கிளிநொச்சியைச் சேர்ந்த அம்பியூலன்ஸ் சாரதி நீர்கொழும்பில் பலி

நீர்கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், இன்று (10) அதிகாலை 1.30 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் வீதியில் பால்தி சந்தியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி, கணேசபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய யோகரத்னம் ராஜேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி மீது எதிர்திசையில் வேகமாக வந்த கார் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, அம்பியூலன்ஸ் […]

Continue Reading