சம்பந்தன், மாவையின் செயற்பாடே தமிழர் அழிவுக்குக் காரணம் – வீ.ஆனந்தசங்கரி

தற்போதைய நிலையில் எந்த பக்கமும் விக்னேஸ்வரன் சார்ந்து நிற்பது நல்ல விடயமல்லவென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 28 வருடங்களுக்கு முன்பே தமிழரசுக் கட்சியினை தந்தை செல்வா மூடிவைத்துவிட்டார். 2004ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜா அதற்கு உயிர் கொடுத்தார். 2004ஆம் ஆண்டு தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயாராக இருந்தபோது இரா.சம்பந்தன் மாவை […]

Continue Reading

தமிழரசுக் கட்சியினருக்குக் கட்டுப்பாடு அவசியம் – வீ.ஆனந்தசங்கரி

தங்கள் கூட்டணியிலுள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுமாறு மிக அக்கறையுடன் கோருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு நாட்டை மட்டுமல்ல அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அவர்கள் அறிக்கைகள் விடமுடியாது எனவும், சிந்தனையற்ற செயற்பாடுகள், அறிக்கைகள் போன்றவை கூடுதலாக தமிழரசுக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து வெளிவருவது, இந்தியாவுடனான நட்பையும் நல்லெண்ணத்தையும் கடுமையாக பாதிக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading